Tuesday, August 11, 2009

Exams.. Exams.. Exams..


I wonder, why is there always a dichotomy

Between the lecture going on and me

Let me hope that doesnt happen when I study

May we be like me and my teddy!

மழை இன்று வருமா வருமா...



ஆயிரம் கரம் நீட்டி தழுவ வந்தாயடா


உன்முகம் கருக்க வைத்து எச்சரிக்கை தந்தாயடா


முகமலர்ந்து நிமிர்ந்து நானும் பார்க்க


விரல் மட்டும் தீண்டி ஏக்கம் தருகிறாய் ஏனடா?



உணதனைப்பினை எதிர்நோக்கி நானும் ஏங்க ஏங்க


நிறம் மாறிச் சென்றாயே! பச்சோந்தி பயலே!


வந்து பார் அடுத்த முறை தழுவிட


உன் மனதினை குடையும் கலை நானும் அறிவேன்!